நமது ஆலயத்தின் சிறப்புக்கள் : முருக பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் , வள்ளி தேவனை சமோதிரக , நவ கிரகங்கள் தனி தனி சந்நிதிகளில் , 18- சித்தர்கள் மகா சபை , மகா மேரு, ஸ்ரீ சக்கரம் அமைய பெற்று இருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு .

திருத்தலம் அமைவிடம்


தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் சாலையில் கோபியிலிருந்து மேற்கு 10கீ.மீ தொலைவிலும் சத்தியிலிருந்து கிழக்கே 16வது கீ. மீ தொலைவிலும் காசிபாளையம் என்ற ஊர் உள்ளது. இதன், ஒரு பகுதியாக , காந்தி நகர் என்ற சிற்றூர் உள்ளது. இவ் சிற்றூரில் கோபி - சத்தி நெடுஞ்சாலைக்கு மிக அருகே , வடக்கே, கிழ மேற்காக, மூன்று சிறு குன்று தொடரில், முதன்மையான குன்றாக , சிவகிரி என்று அழைக்க படும் குன்றின் மேல், நமது திரு தளம் அமைந்து உள்ளது. GEO Coordinates : 11.461536977243433, 77.34250863696353.

தைப்பூசம் - 2023-


ஸ்ரீ சக்கரம் மகா மேரு விளக்கம்...இங்கே ..


சக்தி வேல் - வரலாறு ...இங்கே ..


வாரம் ஒரு திருத்தலம் ...இங்கே ..

- நிகழ்வுகள்-


பங்குனி உத்திரம் - 2023


All Rights Reserved. © Copyright 2017 - ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி திருக்கோவில்